பிளாஸ்டிக் செடியில் மறைந்திருக்கும் பாம்பு… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள், வெறித்தனமாக விடையைத் தேடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பிளாஸ்டிக் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லத் தரப்பு நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.