ஊட்டச்சத்து குறைபாட்டை அடியோடு ஒழிக்கும் காய்கறிகள்! அசைவ உணவுக்காரர்களே அலர்ட்!
ஆரோக்கியமாக இருக்க, பல வகையான சத்துக்களை நமக்கு வழங்கும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
இந்த காய்கறிகளை சாப்பிடாமல் இருப்பதன் மூலம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதிலும், அசைவ உணவுக்காரர்கள், புரதச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், பிற முக்கியமான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளலாம். அவர்கள் இந்த காய்கறிகளை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
காய்கறிகளில் உள்ள சத்துக்கள்
ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமாக இருக்க நிறைய உடற்பயிற்சி செய்தாலும் ஆரோக்கியமான அசைவ உணவுக்காரர்கள், புரதச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், பிற முக்கியமான
குறைபாட்டை எதிர்கொள்ளலாம். அவர்கள் இந்த காய்கறிகளை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். என்றால், உடற்பயிற்சியால் மட்டுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது.
சரியான உணவு என்றால், அதில் காய்கறிகள் போன்றவற்றைச் சேர்ப்பது நல்லது. பல வகையான காய்கறிகள் இருந்தாலும், அவற்றில் பச்சையாக உண்ணப்படும் காய்கறிகள் மற்றும் வேகவைத்து உண்ணப்படும் காய்கறிகள் என இரண்டும் அடங்கும். ஆனால் சிலர் காய்கறிகளை குறைந்த அளவிலேயே காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் அபாயம் அதிகரிக்கிறது.
காய்கறிகளை அடிக்கடி சாப்பிடாததால் ஏற்படக்கூடிய சில அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.