இன்ஸ்டாகிராமில் வித்யாபாலன் பெயரில் மோசடி

இதற்கு முன் வித்யாபாலன் பெயரில் வாட்ஸ்-அப்’ மூலம் மோசடியில் ஈடுபட்டனர்

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான த டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. பலர் சமூக வலைதளங்களில் பிர

இந்த நிலையில் வித்யாபாலன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *