வேலுநாச்சியாராக நடிக்கும் சுருதிஹாசன்..? பிரபல இயக்குனரின் புதிய திட்டம்
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, ஒருகட்டத்தில் அவரை வைத்தே ‘தூங்காவனம்’ என்ற படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் ‘கடாரம் கொண்டான்’, ‘இறை’
தற்போது சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கதையை படமாக்க ராஜேஷ் திட்டமிட்டு உள்ளாராம். வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை சுருதிஹாசனை நட
கடந்த சில வருடங்களாக வெவ்வேறு விதமான கதைகளை தேர்ந்தெடுத்து வருவதால், வீரமங்கை வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க சுருதிஹாசன் நிச்சயம் சம்மதிப்பார்