சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு.. டோவினோ தாமஸின் ‘நடிகர் திலகம்’ பட பெயர் மாற்றம்

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான மின
அதிலும் 2018 படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளத்தில் இவர் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ என்ற பெயரில் புதிய
இந்தப்படம் அரசியலுக்கு வர விரும்பும் நடிகரை மையமாக வைத்து நகைச்சுவை கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. படத்துக்கு நடிகர் திலகம் பெயர் வைப்பது சிவா
இந்நிலையில் இந்த படத்தின் பெயர் ‘நடிகர்’ என மாற்றப்பட்டு உள்ளது. இந்த படத்தின் புதிய டைட்டிலை நடிகர் பிரபு கொச்சியில் நடைபெற்ற டைட்டில் அறிவிப்பு விழா
Setting things in motion #Nadikar#TovinoThomas #LalJr #JeanLal #BaluVarghese #SoubinShahir #Bhavana #SureshKrishna #MotionPoster #MotionPosterOfNadikar pic.twitter.com/qmRfNQZsfV
— Tovino Thomas (@ttovino) January 24, 2024