உணவுக்குப் பிறகு சிட்ரஸ் பழங்கள் வேண்டவே வேண்டாம்! மறுத்தால் பிரச்சனை தான்…
இது, எலக்ட்ரோலைட் சமநிலை, இதய செயல்பாடு மற்றும் தசை சுருக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிட்ரஸ் பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்குத் தருகிறது. நமது உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கூட்டும்
வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் அதிக அளவில் கிடைக்கும் குளிர்காலத்தில், சரும ஆரோக்கியம், ஆரோக்கியமான கூந்தல், வலுவான
நார்ச்சத்து தேவையை பூர்த்தி செய்வது என ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரஞ்சு, எலுமிச்சை உட்பட பல சிட்ரஸ் பழங்களை உண்கிறோம். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் என்ற அமிலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை ஆகும். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் அவை மிகவும் அவசியம். ஆனால், சிட்ரஸ் பழங்களை எப்போது எப்படி சாப்பிட்டால் பிரச்சனை வரும் தெரியுமா? சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள சிறந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு அவற்றை சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும், உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.