பிப்ரவரி மாதம் 2024: முக்கியமான பண்டிகைகள், ஆன்மிக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!
பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியையே பின்பற்றுகிறோம். இந்த பிப்ரவரி மாதம் 2024 என்னென்ன பண்டிகைகள் வரும். அதுவும் குறிப்பாக என்ன விசேஷங்கள் வரும் என்று முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
பிப்ரவரி ( 2024 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு…
06 செவ்வாய் ஏகாதசி விரதம்
07 புதன் பிரதோஷம்
08 வியாழன் மாத சிவராத்திரி
09 வெள்ளி அமாவாசை , தை அமாவாசை , திருவோண விரதம் , சூல விரதம்
10 சனி பின்பனிக்காலம் , சியாமளா நவராத்திரி
11 ஞாயிறு சந்திர தரிசனம்
12 திங்கள் சோமவார விரதம்
13 செவ்வாய் சதுர்த்தி விரதம் , கும்ப சங்கராந்தி , கணேச ஜெயந்தி , விஷ்ணுபதி புண்யகாலம்
14 புதன் காதலர் தினம் , வசந்த பஞ்சமி , சபரிமலையில் நடை திறப்பு
15 வியாழன் சஷ்டி விரதம்
16 வெள்ளி ரத சப்தமி , பீஷ்மாஷ்டமி , கார்த்திகை விரதம்
20 செவ்வாய் ஏகாதசி விரதம்
21 புதன் பிரதோஷம்
24 சனி மாசி மகம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி
28 புதன் சங்கடஹர சதுர்த்தி விரதம் , தேசிய அறிவியல் நாள்