ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை ஆழமாக தாக்க..அமெரிக்காவிடமே இல்லாத ஆயுதங்களை பெறும் உக்ரைன்

அமெரிக்காவிடம் இருந்து புதிய நீண்ட தூர ஏவுகணைகள் முதல் தொகுதியை உக்ரைன் பெற உள்ளது.

ஆழமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள்
உக்ரைன் தற்போது அமெரிக்காவிடம் இருந்து புதிய 100 மைல் ‘Glide Missiles’ முதல் தொகுதி ஆயுதங்களை பெற உள்ளது.

இந்த ஏவுகணைகள், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஆழமாக தாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, இவை விளாடிமிர் புடினின் படையெடுப்புப் படைகளுக்கு எதிரான அதன் போரிலும் Game Changer ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் கூட இல்லாத ஆயுதங்கள்
Boeing மற்றும் Saab ஆகியவற்றால் கட்டப்பட்ட, புதிய துல்லிய – வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், உக்ரைனின் தற்போதைய ATACM ராக்கெட்டுகளுக்கும் துணைபுரியும்.

அவை அமெரிக்காவால் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவிடம் கூட இந்த ஆயுதங்கள் அதன் களஞ்சியத்தில் இல்லை என்று Politico மேற்கோள் காட்டியுள்ளது.

உக்ரைன் இன்று ஆரம்பத்தில் தரையில் ஏவப்பட்ட சிறிய Diameter Bombs ஐ பெற உள்ளது என அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *