இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள், எந்தெந்த தேதியில் வருகிறது தெரியுமா ?

2024 ம் ஆண்டு லீப் இயர் என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள், எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 06 செவ்வாய் (தை 23) – ஏகாதசி
பிப்ரவரி 09 (தை 26) வெள்ளி – தை அமாவாசை
பிப்ரவரி 16 (மாசி 04) வெள்ளி – ரதஸப்தமி
பிப்ரவரி 24 (மாசி 12) சனி – மாசி மகம்

பிப்ரவரி 2024 விரத நாட்கள் :

பிப்ரவரி 06 செவ்வாய் (தை 23) – ஏகாதசி
பிப்ரவரி 07 புதன் (தை 24) – பிரதோஷம்
பிப்ரவரி 08 வியாழன் (தை 25) – சிவராத்திரி
பிப்ரவரி 09 (தை 26) வெள்ளி – தை அமாவாசை
பிப்ரவரி 13 செவ்வாய் (மாசி 01) – சதுர்த்தி
பிப்ரவரி 16 வெள்ளி (மாசி 04) – கிருத்திகை
பிப்ரவரி 24 சனி (மாசி 12) – பெளர்ணமி

பிப்ரவரி 2024 சுபமுகூர்த்த நாட்கள் :

பிப்ரவரி 08 – தை 25 (வியாழன்) – தேய்பிறை
பிப்ரவரி 11 – தை 28 (ஞாயிறு) – வளர்பிறை
பிப்ரவரி 19 – மாசி 07 (திங்கள்) – வளர்பிறை
பிப்ரவரி 21 – மாசி 09 (புதன்) – வளர்பிறை
பிப்ரவரி 22 – மாசி 10 (வியாழன்) – வளர்பிறை
பிப்ரவரி 26 – மாசி 14 (திங்கள்) – தேய்பிறை

பிப்ரவரி 2024 அஷ்டமி, நவமி, கரிநாட்கள் :

அஷ்டமி – பிப்ரவரி 02 (வெள்ளி), பிப்ரவரி 16 (வெள்ளி)
நவமி – பிப்ரவரி 03 (சனி), பிப்ரவரி 17 (சனி)
கரி நாட்கள் – பிப்ரவரி 27 (செவ்வாய்), பிப்ரவரி 28 (புதன்), பிப்ரவரி 29 (வியாழன்)

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *