பள்ளி குழந்தைகளான பூனைகள்… காணொளியை பார்த்து மெய்சிலிர்த்து போன இணையவாசிகள்
பள்ளி குழந்தைகள் போல் திரியும் பூனைகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பள்ளிச் செல்லும் பூனைகள்
பொதுவாக வீட்டில் நாய் அல்லது பூனை வளர்த்தால் அதன் சேட்டை ஒரு கட்டத்திற்கு மேல் நகைக்கும் அளவிற்கு மாறி விடுகின்றன.
இதனை வீடியோவாக பதிவு செய்து பயனர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதால் விலங்குகளும் பிரபலமாகி விடுகின்றன.
இதன்படி, தினமும் சமூக வலைத்தளங்கள் விலங்குகளின் வேடிக்கை காணொளிகள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், பூனைகள் பள்ளி குழந்தைகள் போல் சீறுடை அணிந்து கொண்டு உலாவும் காணொளியொன்று பகிரப்பட்டுள்ளது.
இந்த காணொளியை பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கின்றது.
இது போன்ற காணொளிகளை வீட்டிலுள்ள குழந்தைகள் அதிகமாக தேடி தேடி பார்க்கிறார்கள்.