விஜய், சூர்யா, தனுஷ் பட நடிகையா இந்த சிறுமி… யாருன்னு தெரியுதா?
தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் முண்ணனி ஹீரோக்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.
அந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்திலுமே முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தசரா படம் வெளியானது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
சமீபத்தில் இணையத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.