பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட்: டிஜிட்டல் காலத்தில் நிதி உள்ளடக்கத்தின் முக்கிய அம்சம்

2024-ல் நாம் முன்னோக்கி செல்லும்போது, பாதுகாப்பான மற்றும் மிக அதிக லாபமளிக்கும் முதலீட்டு ஆப்ஷனும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பாதுகாப்பான முதலீடுகள் பற்றி நாம் பேசுகையில் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளே (FDs), பழமையான பாரம்பரியத்தைச் சார்ந்த முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, பஜாஜ் ஃபைனான்ஸ் இப்போது டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட் என்றழைக்கப்படும் ஒரு புதிய வகையான ஃபிக்ஸட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு மட்டுமேயானதல்ல. இது மிகவும் பாதுகாப்பான அதே வேளையில் அதிக லாபத்தை தரக் கூடிய முதலீட்டு ஆப்ஷனாக இருக்கின்ற காரணத்தால், எல்லா விதமான முதலீட்டாளர்களும் இந்த புதிய ஆஃபரிங்கில் தாராளமாக முதலீடு செய்ய முடியும்.

டிஜிட்டல்ஃபிக்ஸ்டுடெப்பாஸிடின்ஒருசிலமுக்கியசிறப்பம்சங்கள்கீழ்க்கண்டவாறு:

  1. வட்டிவிகிதாச்சாரம்:பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட் உங்களுக்கு பிரதி ஆண்டுக்கு 85% வரையிலான வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கும் மற்றும் 60-க்கும் குறைவான வயதுள்ள வாடிக்கையாளர்களுக்கு பிரதி ஆண்டுக்கு 8.60% வரையிலான வட்டி விகிதத்தையும் அளிக்கிறது.
  2. காலஅவகாசம்: இந்த டிஜிட்டல் FD தனித்துவமிக்க 42-மாத கால அவகாசத்தைக் கொண்டிருக்கிறது. இது ஏராளமான முதலீட்டாளர்களின் நிதி இலக்குகளுக்கு ஒத்துப்போகும் விதமாக உள்ளது.
  3. டிஜிட்டல்அக்ஸஸ்: இந்த டிஜிட்டல் FD-யை நீங்கள் ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். இதை பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட் அல்லது ஏப் வாயிலாக புக்கிங் செய்யலாம், இதனால் கிளை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லாமலேயே நேர்மையான மற்றும் அதிவிரைவான அப்ளிகேஷன் பிராஸஸ் நிச்சயிக்கப் படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *