10.65% வட்டியில் தனிநபர் கடன்: 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ
மேலும், உங்கள் தேவைகளுக்கு சிறந்த வங்கியை கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது புத்திசாலித்தனமானது.
பொதுவாக, கடன் வழங்குபவர்கள் அதிக கிரெடிட் மதிப்பெண்களைக் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூலிக்க முனைகிறார்கள்.
அதே சமயம் குறைந்த சிபில் மதிப்பெண்கள் உள்ளவர்கள் அதிக விகிதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
தனிநபர் கடனில் குறைந்த வட்டி விகிதத்தைப் பெற, அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது முக்கியம். 750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.