தொடர்ந்து சரியும் தங்கம் விலை – சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
அதனால் அவர்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்த வண்ணம் இருப்பர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5840 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5830 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று 76.50 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.