பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
12 வழக்குகளில் மாத்திரமே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 குற்றச்சாட்டுகள்
மேலும், இம்ரான் கானைத் தவிர பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் 13 குற்றச்சாட்டுகளில் பிணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.