கருணை கொலைக்கு தயார் – கேரளாவை அதிரவைத்த போஸ்டர்

கேரளாவில் முதியோர் பென்ஷன் வழங்காததால் பாதிக்கப்பட்ட தம்பதி கருணை கொலைக்கு தயார் என்று போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் அடிமாலி அருகே மலை கிராமத்தில் வசிக்கும் தம்பதி சிவதாசன் மற்றும் ஓமனா. கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கவில்லை எனக் கூற

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கேரளாவில் அதிகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விதவை, முதியோர் உள்ளிட்ட பென்ஷன்கள

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *