இந்த 10 ரூபாய் நோட்டு இருக்கா? ரூ. 10 லட்சம் கிடைக்கும்..
ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பழைய 10 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது தற்போது உங்களிடம் பழைய 10 ரூபாய் நோட்டு இருந்தால் உங்களால் 10 லட்சம் வரையிலும் சம்பாதிக்க முடியும். அந்த பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதே போல, நம்பர் 9 கொண்ட பத்து ரூபாய் நோட்டும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழைய 10 ரூபாய் நோட்டுகள் இப்போது புழக்கத்தில் உள்ளன. ஆனால் இந்த சீரியல் நம்பர் கொண்ட நோட்டுகள் சந்தையில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. ஒருவேளை இந்த ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அது உங்களைப் பணக்காரராக மாற்றிவிடும். இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் உடனே அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
உங்களிடம் இந்த 10 ரூபாய் நோட்டு இருந்தால் அதை நீங்கள் coinbazzar.com வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். இந்த நோட்டு இப்போது ஒரேஒரு நோட்டு மட்டுமே ஸ்டாக்கில் உள்ளது. அதுவும் விரைவில் விற்பனையாகிவிடும். அந்த அளவுக்கு டிமாண்ட் உள்ளது.
நீங்கள் முதலில் https://coinbazzar.com என்ற வெப்சைட்டில் செல்லவும். இப்போது உங்களை ஒரு விற்பனையாளராக (seller) என்று பதிவு செய்ய வேண்டும். அடுத்து உங்களிடம் உள்ள 10 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நோட்டுகளை வாங்க விரும்பும் நபர்கள் உங்களைத் தொடர்புகொண்டு பணம் கொடுத்து அதை வாங்கிக் கொள்வார்.
காயின் பஜார் இணையதளத்தில் தற்போது இந்த 10 ரூபாய் நோட்டின் விலை 9,97,500 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு இந்த நோட்டு விற்பனையாகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.10,50,000 என்று இருந்தது. அதில் தற்போது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வதையும் வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை. இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. கிரிப்டோ கரன்சி, லாட்டரி போல இந்தத் தொழில் என்பது சந்தை நிலவரம், டிமாண்ட் மற்றும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.