காரசாரமான வாழைக்காய் பொரியல் : இப்படி செய்யுங்க

வாழைக்காய்பொரியல் செய்யத் தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 2, தனியா – 2 தேக்கரண்டி , காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி , தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி , கடுகு – 1/4 ஸ்பூன் , மஞ்சள் தூள் – சிறிதளவு , எண்ணெய் – தேவையானஅளவு , கருவேப்பிலை – தேவையான அளவு , உப்பு – தேவைக்கேற்ப
வாழைக்காய்பொரியல்செய்முறை :
ஒருவாணலியில்கடலைப்பருப்பு, தனியா, காய்ந்தமிளகாய்போட்டுவறுக்கவும். பிறகுஅவற்றைபொடியாக்கவேண்டும். வாழைக்காயைநறுக்கி, மஞ்சள்தூள், உப்புசேர்த்துவேகவைக்கவேண்டும்
பின்னர்வாணலியில்எண்ணெய்விட்டுகாய்ந்ததும்கடுகு, கறிவேப்பிலைதாளியுங்கள். அதனுடன்வேகவைத்தவாழைக்காயைசேர்த்துவதக்கவேண்டும். தொடர்ந்துகடலைப்பருப்புபொடி, தேங்காய்துருவல்சேர்த்துகிளறிவிடுங்கள். இப்போதுசுவையானவாழைக்காய்பொரியல்ரெடி.