திடீர் ராஜ யோகம்… இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்… வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!
மூணு தலைமுறைக்கு மேல வாழ்ந்தவனும் இல்லை.. கெட்டவனும் கிடையாதுன்னு சொல்வாங்க. ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள். நாம கஷ்டப்பட்டாலும், நம்ம பிள்ளைங்க ஜெயிக்க வேண்டும் என்று நாம் உழைப்பதால் தான், அடுத்த தலைமுறை, தலை நிமிர்கிறது.
மாசி மாதத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. தமிழ் மாதத்தின் 11 வது மாதமான மாசி மாதம் 11வது ராசியான கும்பத்தில் வீற்றிருக்கும் மாதம். கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க சூரியன் கூட்டணி அமைக்கப் போகிறார். சனிபகவான் சூரியனுடன் இங்கு 30 நாட்கள் தான் தங்கி இருப்பார். அதனால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும், செவ்வாய் மகர ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றனர். மகர ராசியில் நிற்கும் புதனும் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இவர்களுடன் சுக்கிரன் 24ம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் மிகப்பெரிய மாற்றங்கள், அதிர்ஷ்டங்கள் கைகூடப்போகிறது. அதிலும் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான். தொட்டதெல்லாம் துலங்கும்.