அல்சர் சரியாக உதவும் 10 ஜூஸ்கள்.., தினம் ஒன்று போதும்- மருத்துவரின் கூற்று
காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் சிறுகுடல் அல்சர் பிரச்சனைக்கு காரணமாகும்.
அதிலும் வயிற்றில் சுரக்கும் அமிலமானது புண் மீது படரும் போது வலி கூடுதலாகும்.
அழற்சிக்கு எதிரான மருந்துகளான Aspirin மற்றும் ibuprofen போன்ற மருந்துகளை நீண்ட காலமாக எடுத்துக் கொண்டால் அல்சர் உண்டாகலாம்.
அந்தவகையில் அல்சர் சரியாக மருத்துவர் ரோமிகா சில ஜூஸ்களை பகிர்ந்துள்ளார்.
இந்த ஜூஸ்களில் புதினா மற்றும் இஞ்சி சேர்த்து தினம் ஒன்று என 45 நாட்களுக்கு குடித்து வரலாம்.
என்னென்ன ஜூஸ்கள்
இளநீர்
பதநீர்
மோர்
வெண் பூசணி ஜூஸ்
முலாம்பழம் ஜூஸ்
வெள்ளரிக்காய் ஜூஸ்
கற்றாழை ஜூஸ்
பொன்னாங்கண்ணி ஜூஸ்
மணத்தக்காளி ஜூஸ்
மாதுளை பழம் ஜூஸ்