இது தெரியுமா ? தினசரி தண்ணீர் மட்டுமே கொண்டு உஙகளின் உடல் எடை வெகுவாக குறைக்கலாம்..!
காலை 6 மணி:
எழுந்ததும் சுமார் 750ml வரை தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்,குறைந்தது 500ml பிறகு 8 மணி வரை தண்ணீர் குடிக்க வேண்டாம்
இது உங்களின் வயிற்றை சுத்தம் செய்து விடும்
காலை 8 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
காலை 9 மணி: இட்லி 3 சாப்பிடுங்கள்
காலை 10 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
காலை 11 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
மதியம் 12 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
மதியம் 1 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
மதியம் 2 மணிக்கு மதிய உணவு எடுத்து கொள்ளவும் அதில் குறைவான அளவு சாதம் மற்றும் அதிக காய்கறிகள் போது தேவை இல்லாத தீனிகள் எடுத்து கொள்ள கூடாது
மதியம் 3 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
மாலை 4 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
மாலை 5 மணிக்கு சிறிய கப் டீ பிறகு 200ml தண்ணீர்
மாலை 6 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
மாலை 7 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
இரவு 8 மணி:
சப்பாத்தி அல்லது 3 தோசை மட்டும் சாப்பிடவும்
இரவு 9 மணி:
200ml தண்ணீர் மட்டும் அருந்தவும்
பிறகு 9.30 மணிக்குள் உறங்க சென்று விட வேண்டும்
நமது உடலுக்கு தேவையான தண்ணீர் பற்றா குறையே நமது உடலில் கழிவு தங்க காரணம்
முறையான உணவுடன் இதனை எடுத்து கொள்ளவும்
அடிக்கடி சிறுநீர் கழிக்கவும்,200ml அளவை தாண்ட வேண்டாம்
15 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் மாற்றம் உறுதி