கோலாகலமாக நடைபெற்ற சாட்டை பட ஹீரோ திருமணம்..!

சாட்டை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் யுவன். இப்படத்திற்கு ரசிகர் மத்தில் கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து யுவனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதன்படி கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. இவர் தங்கவிலாஸ் அதிபரின் சாதிக்கலியின் மகள் ரமீசா கஹானி என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண விழா விஜிபி ரீசார்ட்டில் நடந்துள்ளது. இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் திரையுலக நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *