#BIG NEWS :காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்..!
காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி பொருளாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம். பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்கு உருவாக்கப்பட்ட கணக்குகளும் முடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.