அதிஷ்டம் தரும் ராகு, கேது.., பனமழையில் நனையப்போகும் 4 ராசியினர்
சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
ராகு கேது கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் திகதி அன்று நட்சத்திர மாற்றம் செய்தனர். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாறினார்.
இவர்களுடைய நட்சத்திர இடமாற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 4 ராசிகள் சுப பலன்களை பெறப்போகின்றனர்.
கும்பம்
தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது.
திடீரென்று அதிர்ஷ்டத்தின் யோகம் தேடி வரும்.
பேச்சு திறமையால் மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும்.
போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
நீண்ட கால பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
துலாம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வசதி உண்டாகும்.
உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள்.
ரிஷபம்
வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
வாழ்வில் சேமிப்பு அதிகரிக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
வணிகரீதியாக முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.
மேஷம்
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
திருமணத்திலிருந்து தடைகள் அனைத்தும் விலகும்.
நல்ல பலன்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.