Sani Guru 2024: சனியும் குருவும் பணமழை பொழியும் ராசிகள்
மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குரு பகவான். ஒரு ராசியில் இவர் உச்சம் பெற்றால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப செய்யும் செயலுக்கு பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை.
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார். வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து நேரான பயணத்தை மேற்கொள்கிறார். 2024 ஆம் ஆண்டு இரண்டு கிரகங்களும் நேரான பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
குரு மற்றும் சனி உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். திடீரென பண வரவு இருக்கும் பேச்சால் காரியங்கள் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி
குரு மற்றும் சனி உங்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப் போகின்றனர். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
கடக ராசி
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் உங்களுக்கு சனி மற்றும் குரு கொடுக்கப் போகின்றனர். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திடீரென பண வரவு இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள்