அபூர்வ நோயால் நடிகை மரணம்.. நோயின் அறிகுறிகள். அதிர்ச்சியூட்டும் தகவல்.!!!
தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் (17) டெர்மடோமயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது இந்த நோயின் அறிகுறிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது சோர்வு, காய்ச்சல், எடை இழப்பு, தலைவலி, கண் இமைகள் தொங்குதல், சுவாசிப்பதில் சிரமம், தோல் சிவப்பு நிறமாக மாறுதல், கண் பகுதியில் வீக்கம் ஆகியவை ஆகும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. மருந்து மற்றும் பிசியோதெரபி மூலம் கட்டுப்படுத்தலாம்.