மஹா சிவாராத்திரி: சிவனுக்கே பிரியமான ராசியனர் இவர்கள் தான் – யாரெல்லாம் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழாவானது விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான சிவராத்திரி மார்ச் 8 ஆம் திகதி வருகிறது.

இந்த தினத்தில் பக்தர்கள் சிவன் கோயிலுக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

சிவன் தன் பக்தர்கள் அனைவரையும் நேசித்தாலும், சில ராசிக்காரர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட அன்பு இருக்கும்.

அந்த ராசியினர் யாரெல்லாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

சிவபெருமானுக்கு பிடித்த ராசி
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சிவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்து காணப்படும். நீங்கள் யாரையாவது வழிப்படுகின்றீர்கள் என்றால் அவர்களுக்கு உங்களுடைய அனடபை வெளிப்படுத்த இந்த நாள் சிறந்த நாளாகும்.

பரிகாரம்
இந்நாளில் சிவாஷ்டக் பாராயணம் செய்வது உங்களுக்கும் மிகவும் நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சிவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்து காணப்படும். இந்த நேரத்தில் தான் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் மற்றும் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

பரிகாரம்
மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு வெள்ளை நிற ஆக் மலர்களை அர்ச்சனை செய்வது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சிவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்து காணப்படும். இந்த நேரத்தில் காதல் உறவில் இனியைாக வாழலாம். உறவைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடம் நேரத்தை செலவிடுங்கள். மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

பரிகாரம்
சிவலிங்கத்தின் மீது 7 மணம் கொண்ட வெள்ளைப் பூக்களை அர்ச்சனை செய்யவும். மற்றும் சிவ சாலிசா பாராயணம் செய்வது நல்லது.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு சிவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்து காணப்படும். இந்த நேரத்தில் வழிபாட்டில் ஆர்வம் காட்டலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பொருளாதார நிலை மேம்படும், கவலைகளும் தீரும்.

பரிகாரம்
மஹாசிவராத்திரி அன்று சிவலிங்கத்தின் மீது அபராஜிதா மலர்களை தூவி பூஜை செய்யவும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினையை நீக்கி மகிழ்ச்சியை தருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *