ரணம் முதல் வித்தைக்காரன் வரை…. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகப் போகும் படங்கள் லிஸ்ட்!!

இந்த வார தியேட்டர் வெளியீட்டிற்கு காத்திருக்கும் 8 படங்களையும், அவற்றின் ட்ரெய்லர்களையும் பார்க்கலாம்.

பைரி – சையது மஜித், கேன் எலன் நடித்துள்ள இந்த படத்தை ஜான் கிளாடி இயக்கியுள்ளார்.

பர்த்மார்க் – ஷபிர், மிர்ணா நடித்துள்ள பர்த்மார்க் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சேபியன்ஸ் என்டர்டெய்ன்மென்டஸ் பர்த்மார்க் படத்தை தயாரித்துள்ளது

கிளாஸ்மேட்ஸ் – அங்கையற்கண்ணன், ஷரவனா சக்தி நடித்துள்ள இந்த படத்தை சரவண சக்தி இயக்கியுள்ளார்.

நினைவெல்லாம் நீயடா – பிரஜன், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஆதிராஜன் இயக்கியுள்ளார். இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்

ஆபரேஷன் லைலா – ஸ்ரீகாந்த், சாதிகா சர்மா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்கம் – ஏ. வெங்கடேஷ்

பாம்பாட்டம் – ஜீவன், மல்லிகா ஷெராவத் நடித்துள்ள இந்த படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார்.

ரணம் – வைபவ், நந்திதா, தான்யா, சரஸ் நடித்துள்ள ரணம் படத்தை ஷெரீப் இயக்கியுள்ளார்.

வித்தைக்காரன் – சதீஷ், சிம்ரன் குப்தா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி இயக்கியுள்ளார்.

இந்த வாரம் 8 படங்கள் வெளியிட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், கடைசி நேரத்தில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *