18 ஆண்டுகளுக்கு பிறகு உண்டாகும் குரு யோகம்: பலனை அனுபவிக்க போகும் ராசி எது தெரியுமா?

விருட்சிக ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் கன்னி ராசியில் ராகுகேது பகவான் இருக்கிறார்.

குரு பகவான் இருக்கும் இடத்தை விட அவர் பார்வை எந்த ராசியின் மீது விழுகிறதோ அதற்கு பலன் கிடைப்பது அதிகம்.

அந்த வகையில் இவரது பார்வை விருட்சிக ராசியில் விழுந்துள்ளதால் விருட்சிக ராசிக்கு எப்படியான பலன்கள் கிடைக்கபோகிறது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

விருட்சிகம்
இந்த ஏப்ரல் மாதம் 30 ம் திகதி ருருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்.

இதில் நான்காம் பாகத்தில் சனி பகவான் ஆட்சி செய்து மூலத்திரிகோண வீட்டில் உள்ளார்.

ஐந்தாம் பாகத்தில் ராகு ஆறில் குரு ஏழாம் பாகத்தில் இருக்கும் ரிஷபத்திற்கு மாற இருக்கிறார்.

இதன்போது பதினொராம் பாகத்தில் கன்னி ராசியில் கேது பகவான் உட்காந்து இருக்கிறார். இந்த கன்னி ராசியில் இருந்து விருடசிக ராசியை பார்க்க போகிறார்.

இந்த கிரக நிலை சுமார் 18 ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறது. இதனால் இதுவரையில் விருட்சிக ராசிகாரர்களுக்கு இருந்த பணப்பிரச்சனை தீரும்.

குழந்தைகள் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு புத்திரஸ்தானம் கிடைக்கும். உங்களுக்கு வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

நீங்கள் நினைத்த வாழ்க்கைத்துணையை சந்தோஷமாக கரம்பிடிக்கலாம். கணவன் மனைவி பிரிந்து இருந்தால் அவர்களை ஒன்று சேர்க்கும் வாய்ப்பை குரு பகவான் உருவாக்குவார்.

ஆனால் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொறுமையுடன் கையாள வேண்டும்.

நீங்கள் பௌர்ணமி தினமன்று சத்திய நாராயண சுவாமிக்கு பூஜை செய்து வழிபடுவது நல்ல பலனை தரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *