நீச்சல் உடையில் சமந்தா.. வைரல் ஸ்டில்கள்! எங்கே இருக்கிறார் தெரியுமா?
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம், வெளிநாடு ட்ரிப் என பல விஷயங்கள் செய்து வருகிறார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் அவர்.
நீச்சல் உடை
இந்நிலையில் சமந்தா தற்போது மலேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் குளத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
வைரலாகும் ஸ்டில்கள் இதோ..