Viral Video: இந்த குட்டி பொண்ணுக்கு விருதே கொடுக்கலாம் போல
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என்றாலே அதில் பல வகையான பொழுது போக்கு வீடியோக்களை கண்டிருப்போம்.
அந்த வீடியோக்களை பாாப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் தான் இன்று சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு குறும்புத்தனமான வீடியோ ஒன்றை பார்க்க போகிறோம்.
இந்த வீடியோவில் ஒரு குட்டி குழந்தை அவங்க அப்பாகூட எவ்ளோ அழகாக விளையாடுறாங்கனு பாருங்க.
இந்த குழந்தையின் அப்பாவும் குழந்தையாகவே மாறி ரொம்பவும் மகிழ்ச்சியா விளையாடும் இந்த காட்சி பார்க்கவே மிகவும் கியூட்டாக இருக்கிறது.