நினைத்தது நடக்க வேண்டுமா? – ஞாயிறுக்கிழமை காலையில் இந்த மந்திரத்தை சொல்லுங்க போதும்!
தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும்.
சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம்.
அதே போல் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போது சூரிய பகவானின் அருள் நிறைந்து கிடைக்கும்.
தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை இந்த மந்திரத்தை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் இந்த மந்திரத்தை கேட்டாலோ அல்லது சொன்னாலோ நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும்.
அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.