1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் அசால்ட்டாக கரைந்து வெளியேறும் இந்த ஒரு இலையை சாப்பிட்டு வந்தால்!
1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் அசால்ட்டாக கரைந்து வெளியேறும் இந்த ஒரு இலையை சாப்பிட்டு வந்தால்!
உடலில் உருவாகும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தில் தொற்று, கல் உருவானால் அவை நம் வாழ்நாளை குறைத்து விடும்.
எனவே சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)நாயுருவி இலை
2)மஞ்சள் தூள்
3)பூண்டு
4)மிளகு
5)பனைவெல்லம்
செய்முறை:-
ஒரு கப் நாயுருவி இலையை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளவும். அடுத்து இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் அரைத்த நாயுருவி விழுதை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பிறகு இரண்டு பல் பூண்டை இடித்து போடவும். அதன் பின்னர் நன்கு மிளகை இடித்து சேர்க்கவும்.
இவை அனைத்தும் கொதிக்கும் தருணத்தில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பனை வெல்லம் போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.