நடிகை ராசி கண்ணா கிளாமர் போட்டோஷூட்

இமைக்கா நொடிகள், அயோக்யா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராசி கண்ணா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குறைவு தான்.

ராசி கண்ணா தற்போது அழகிய உடையில் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *