பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர்
மங்களநாயகனான குரு பகவான் நவக்கிரகங்களின் ராஜகுருவாக விளங்கி வருகிறார்.
இவர் செல்வம், செழிப்பு, குடும்ப மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.
ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே 1-ம் திகதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
குருவின் இந்த இடமாற்றத்தால் 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
மேஷம்
குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உங்களுடைய வார்த்தைக்கு மரியாதை அதிகரிக்கும்.
பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
கடன் தொல்லைகள் விலகும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மேலும், சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணம் வரவில் எந்த குறையும் இருக்காது.
ரிஷபம்
வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
கூட்டு வாழ்க்கை முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும்.
பண வரவில் எந்த குறையும் இருக்காது.
மிதுனம்
சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
கடன் தொல்லையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவில் எந்த குறையும் இருக்காது.
கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
கடகம்
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
தொட்ட காரியங்கள் அனைத்தும் சுபமாக முடிவடையும்.
வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.