காதல் கோட்டை நடித்த நடிகை ஹீரா ஞாபகம் இருக்கா ? இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க

காதல் கோட்டை திரைப்படத்தின் அஜித்திற்கு ஜோடியாக நடித்த ஹீரா ராஜகோபாலின் தற்போதய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஹீரா
90 ஸ் காலகட்டத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹீரா ராஜகோபாலன்.

இவர் 1984 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக கால் பதித்தார். இவர் மதன்முதலாக நடித்த படம் முரளி நடிப்பில் வெளியான இதயம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த படத்தின் மூலம் ஹீரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவெற்பை பெற்றார். இதன் பிறகு இவர்க்கு பல படவாய்ப்புக்கள் கிடைத்தன.

இவர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வந்து இளஞ்சர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்த ஹீரா 2002 ம் ஆண்டு புஷ்கர் மாதவ் நட்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை அது பாதியில் முடிந்தது.

இந்த நிலையில் தான் தற்போது 52 வயதாகும் நடிகை ஹீராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருகின்றது. இந்த வயதிலும் செம்மையாக இருக்கும் நடிகை ஹீராவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *