எப்பவும் காதில் Ear Phone மாட்டிக்கொண்டிருப்பவரா நீங்க?

இன்றைய காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் கைகளில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகின்றனர்.

போன் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு தற்போது ஸ்மார்ட்போன்களின் முக்கியத்துவம் பெரியளவில் காணப்படுகின்றது.

இந்த ஸ்மாட்போன்களில் தினமும் காதில் Ear Phone மாட்டி கொண்டு இருப்பது பல நோய்களை கொண்டு வந்து சேர்க்கும். இப்படி காதில் Ear Phone மாட்டினால் எ்ன்ன பிரச்சனை வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Ear Phone
அதிக நேரம் Ear Phone பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது.

தொடர்ந்து பாடல் ஒன்றை கேட்டு, காதில் அணிந்திருக்கும் போது உடற்பாகங்கள் எளிதில் பாதிக்கப்படும்.

இந்த தவறை ஒரு போதும் செய்ய கூடாது, இதற்கான காரணம் நமது காதுகளின் செவித்திறன் குறைவாக இருக்கும். இதனால் மனதில் ஒரு வகை அழுத்தமும் உண்டாகும்.

மன அமைதி கெட்டுப்போகும். இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

காதில் மாட்டி வைத்திருக்கும் போது அதில் உண்டாகும் அலறல் சத்தத்தால் இதயத்துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பிக்கும்.

இதனால் இதயம் சார்ந்த பிரச்சனை வரக்கூடும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக Ear Phone பயன்படுத்துவது பாதுகாப்பானது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *