பிரபல நடிகை சீரியலில் இருந்து விலகல்..!
2022ஆம் ஆண்டு முதல் ‘கனா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை தர்ஷனா அசோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் கனா தொடரில் இருந்து தர்ஷனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனா தொடரில் நடித்ததற்காக ஜீ தமிழ் சின்னத்திரை விருதையும் தர்ஷா வென்றிருந்தார். அதோடு நண்பகல் நேரத்தில் அதிக மக்கள ைகவர்ந்த தொடர் என்ற பிரிவிலும் கனா தொடர் விருது பெற்றிருந்தது.