கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…Live ஸ்ட்ரீமிங் இலவசமா பார்க்கணுமா?
T20 உலகக் கோப்பை ஜூன் முதல் தொடங்க உள்ளன.இந்த உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இதுவரை கண்டிராத மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட்டை நாம் இம்முறை கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஹாட் ஸ்டார் தளத்தில் இலவசமாகப் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். டி20 உலகக் கோப்பை ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையை ஹாட் ஸ்டார் இலவசமாக ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Iss June kuch ‘Out Of This World’ sa aane wala hai. Taiyaar ho na?
Watch it for Free only on #DisneyplusHotstar app! #T20WorldCup #100DTG #Cricket #TeamIndia pic.twitter.com/BGYlqFzCo0
— Disney+ Hotstar (@DisneyPlusHS) March 4, 2024