Today Gold Rate in Chennai: நேற்று 800 ரூபாய்! இன்று வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Gold Rate

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.48,120-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,015-க்கு விற்பனையானது.

Gold Rate in Tamilnadu

Today Gold Rate

இன்றைய (மார்ச் 06) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,320-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,040-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,510ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.52,080-ஆக விற்பனையாகிறது.

Today Silver Rate

வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.78.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *