படத்தில் இருக்கும் இந்த குழந்தை ஒரு பிரபல நடிகை யாருன்னு தெரியுமா?
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வரைலாகி வருகின்றது.
புகைப்படம்
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை அசின் ஆவார். இவர் முதன் முதலாக மலையாள படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பின்னர் 2003 ம் ஆண்டு தமிழ் திரை உலகில் எம். குமரன் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி அறிமுகமானார்.
இவர் பல வெற்றி படங்ளை நடித்துள்ளார். ஆனால் 2015 ம் ஆண்டு நடிப்பை கைவிட்டார் அசின்.
பின்னர் மைக்ரோமேக்ஸ் செல்போனின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை 2016-இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.