ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை காயத்ரி ஸ்ரீயின் சூப்பர் கலக்கல் போட்டோஸ்
காயத்ரி ஸ்ரீ
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ஆஹா கல்யாணம். இந்த தொடரில் சூர்யா-மஹா என்ற கதாபாத்திரம் நாயகன்-நாயகியாக நடிக்க இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.
அதோடு இதில் வில்லியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காயத்ரி ஸ்ரீ.
இவர் தனது இன்ஸ்டாவில் தினமும் நாளுக்கு நாள் சூப்பரான போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரின் சில புகைப்படங்களை இங்கே காண்போம்.