50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து ஆட மாட்டேன்..பிரபல நடிகை மாஸ் பதில்
அம்பானி வீட்டு திருமணம்
அம்பானி வீட்டு திருமணம் தான் இன்று இந்தியா முழுவதும் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
எங்கு திரும்பினாலும் அவர்கள் செய்த செலவு குறித்து பெரிய விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் அம்பானி வீட்டில் வந்து நடனமாடினார்கள்.
இந்நிலையில் ஒரு நடிகை தைரியமாக ரூ 50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து நடனமாட மாட்டேன் என்று தைரியமாக பேசியுள்ளார்.
வரவே மாட்டேன்
எவ்ளோ தூண்டி விட்டாலும் எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் நான் நடனமாட மாட்டேன், குறுக்கு வழியில் எது வந்தாலும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.