மது விருந்தில் சாய் பல்லவி.. வெறித்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ
நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி வரை தடம்பதித்து விட்டார். தற்போது அவர் ஹிந்தியில் அமீர் கான் மகன் ஜூனாயத் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்,
அந்த படத்தின் ஷூட்டிங் மும்பையை தொடர்ந்து ஜப்பானில் நடைபெற்று வந்தது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஜப்பானில் ஷூட்டிங் நடந்த நிலையில் அது நிறைவடைந்து இருக்கிறது.
மது விருந்து
ஷூட்டிங் ஜப்பானில் நிறைவி செய்ததை அடுத்து படக்குழுவுக்கும் பார்ட்டி தரப்பட்டு இருக்கிறது. அதில் படக்குழு மொத்தமும் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டம் என என்ஜாய் செய்து இருக்கின்றனர்.
சாய் பல்லவி குடிக்கவில்லை என்றாலும் அவர்கள் உடன் சேர்ந்து வெறித்தனமாக டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
https://twitter.com/SaipallaviFC/status/1765995405790380057