பாவனி ரெட்டி – அமீர் நெருக்கமாக எடுத்த போட்டோஷூட்
பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு காதலர்கள் ஆனவர்கள் அமீர் மற்றும் பாவனி ரெட்டி. அவர்கள் இன்னும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது அவர்கள் நெருக்கமாக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கின்றனர்.