தங்கம் விலை 1 கிராம் 350 ரூபாய் உயர்வு.. தங்கத்தை இனி மறந்திட வேண்டியதுதான்..!

தங்கம் இந்திய மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட நிலையில், தங்கம் விலை ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும் போது நாட்டு மக்களைப் புலம்ப வைத்துள்ளது. இதன் படி கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த 10 நாட்களில் மார்ச் 2 ஆம் தேதி 100 ரூபாயும், மார்ச் 5 ஆம் தேதி 85 ரூபாயும் அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் இன்றைய விலை உயர்வு நாட்டு மக்களை பதற வைத்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 61,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 67,100 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் அதிகரித்து 49,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் உயர்ந்து 79,200 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் – சென்னை – 61,500 ரூபாய், மும்பை – 60,750 ரூபாய், டெல்லி – 60,900 ரூபாய், கொல்கத்தா – 60,750 ரூபாய், பெங்களூர் – 60,750 ரூபாய், ஹைதராபாத் – 60,750 ரூபாய், கேரளா – 60,750 ரூபாய், புனே – 60,750 ரூபாய், பரோடா – 60,800 ரூபாய், அகமதாபாத் – 60,800 ரூபாய், ஜெய்ப்பூர் – 60,900 ரூபாய், லக்னோ – 60,900 ரூபாய், கோயம்புத்தூர் – 61,500 ரூபாய், மதுரை – 61,500 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் – சென்னை – 67,100 ரூபாய், மும்பை – 66,270 ரூபாய், டெல்லி – 66,420 ரூபாய், கொல்கத்தா – 66,270 ரூபாய், பெங்களூர் – 66,270 ரூபாய், ஹைதராபாத் – 66,270 ரூபாய், கேரளா – 66,270 ரூபாய், புனே – 66,270 ரூபாய், பரோடா – 66,320 ரூபாய், அகமதாபாத் – 66,320 ரூபாய், ஜெய்ப்பூர் – 66,420 ரூபாய், லக்னோ – 66,420 ரூபாய், கோயம்புத்தூர் – 67,100 ரூபாய், மதுரை – 67,100 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் – சென்னை – 49200 ரூபாய்,

மும்பை – 48600 ரூபாய், டெல்லி – 48720 ரூபாய், கொல்கத்தா – 48600 ரூபாய், பெங்களூர் – 48600 ரூபாய், ஹைதராபாத் – 48600 ரூபாய், கேரளா – 48600 ரூபாய், புனே – 48600 ரூபாய், பரோடா – 48640 ரூபாய், அகமதாபாத் – 48640 ரூபாய், ஜெய்ப்பூர் – 48720 ரூபாய், லக்னோ – 48720 ரூபாய், கோயம்புத்தூர் – 49200 ரூபாய், மதுரை – 49200 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் – அகமதாபாத் – 24,260 ரூபாய், பெங்களூர் – 24,260 ரூபாய், புவனேஸ்வர் – 24,260 ரூபாய், சண்டிகர் – 24,260 ரூபாய், சென்னை – 24,260 ரூபாய், கோயம்புத்தூர் – 24,260 ரூபாய், டெல்லி – 24,260 ரூபாய், ஹைதராபாத் – 24,260 ரூபாய், ஜெய்ப்பூர் – 24,260 ரூபாய், கேரளா – 24,260 ரூபாய், கொல்கத்தா – 24,260 ரூபாய், லக்னோ – 24,260 ரூபாய், மதுரை – 24,260 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் – சென்னை – 79200 ரூபாய், மும்பை – 75700 ரூபாய், டெல்லி – 75700 ரூபாய், கொல்கத்தா – 75700 ரூபாய், பெங்களூர் – 75000 ரூபாய், ஹைதராபாத் – 79100 ரூபாய்,கேரளா – 79100 ரூபாய், புனே – 75700 ரூபாய், பரோடா – 75700 ரூபாய், அகமதாபாத் – 75700 ரூபாய், ஜெய்ப்பூர் – 75700 ரூபாய், லக்னோ – 75700 ரூபாய், கோயம்புத்தூர் – 79200 ரூபாய், மதுரை – 79200 ரூபாய்.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:

பாஹ்ரைன் – BHD 254 – 55,752.75 ரூபாய்,

குவைத் – KWD 206 – 55,514.32 ரூபாய்,

மலேசியா – MYR 3,250 – 57,417.10 ரூபாய்,

ஓமன் – OMR 264.50 – 56,858.51 ரூபாய்,

கத்தார் – QAR 2,500 – 56,724.75 ரூபாய்,

சவுதி அரேபியா – SAR 2,510 – 55,378.63 ரூபாய்,

சிங்கப்பூர் – SGD 904 – 56,188.93 ரூபாய்,

ஐக்கிய அரபு அமீரகம் – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

அமெரிக்கா – USD 665 – 55,029.61 ரூபாய்,

அபுதாபி – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

அஜ்மான் – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

துபாய் – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

புஜைரா – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

ராஸ் அல் கைமா – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

ஷார்ஜா – AED 2,445 – 55,086.34 ரூபாய்,

தோஹா – QAR 2,500 – 56,724.75 ரூபாய்,

மஸ்கட் – OMR 242.50 – 52,129.26 ரூபாய்,

தம்மம் – SAR 2,510 – 55,378.63 ரூபாய்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *