அட்லீ – பிரியா ஜோடியாக எடுத்த அசத்தலான போட்டோஷூட்
இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறி இருக்கிறார். அவருடன் பணியாற்ற பல நடிகர்களும் வெயிட்டிங். சமீபத்தில் அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் அட்லீ மனைவி பிரியா உடன் கலந்துகொண்டிருந்தனர்.
தற்போது அட்லீ மற்றும் பிரியா இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் அசத்தலான ஸ்டில்கள் இதோ.