மது விருந்தில் சாய் பல்லவியின் வெறித்தனமான ஆட்டம்! வைரல் காட்சி
நடிகை சாய் பல்லவி படப்பிடிப்பிற்கு வெளிநாடு சென்ற இடத்தில் மது விருந்தில் நடனமாடிய காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை சாய் பல்லவி
நடிகை தென்னிந்திய சினிமாவைத் தாண்டி ஹிந்தி வரை தடம்பதித்து அசத்தி வருகின்றார். தற்போது ஹிந்தியில் அமீர் கான் மகன் ஜுனாய்த் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் படப்பிடிப்பானது மும்பையிலும் அதனைத் தொடர்ந்து ஜப்பானியிலும் நடைபெற்று வந்தது. 20 நாட்களுக்கும் மேலாக ஜப்பானில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
மது விருந்தில் சாய் பல்லவி
படப்பிடிப்பை ஜப்பானில் நிறைவு செய்துள்ள நிலையில், படக்குழுவிற்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
சாய் பல்லவி குடிக்கவில்லை என்றாலும் மற்றவர்களுடன் வெறித்தனமாக நடினம் ஆடியுள்ளார். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியும் வருகின்றது.
https://twitter.com/SaipallaviFC/status/1765995405790380057