இந்த குழந்தை யாருன்னு தெரியுதா? அட விஜய் பட நடிகையின் வைரல் புகைப்படம்
வழக்கமாகவே ஒரு சில பிரபலங்களில் புகைப்படங்களாது வெளியாகி இணையத்தில் வைரலாகும்.
அந்தவகையில் ஒரு குழந்தையின் புகைப்படமானது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகுவது வழக்கம் தான்.
அந்தவகையில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் இருந்த நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை. விஜய் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அசின் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல திரையுலக பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
இவர் தற்போது பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் இந்த புகைப்படமானது தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.