உலகின் தலைசிறந்த Coffee பட்டியலில் முதலிடத்தை பெற்ற நாடு எது தெரியுமா?

உலகின் தலைசிறந்த Coffee பட்டியலில் கியூபாவிற்கு முதலாவது இடம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த காபிகள்
பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் போன்றவற்றை குறித்து விரிவாக ஆராய்ந்து விமர்சம் செய்யும்.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் போது, உலகின் தலைசிறந்த Coffee -களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் உள்ள 38 Coffee அடங்கியுள்ளன. அதன்படி கியூபா நாட்டிற்கு முதலிடமும் இந்தியாவிற்கு இரண்டாவது இடமும் கிரீஸ் நாட்டிற்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *